ஒரு வேலை ஏலியன் இருக்குமோ? பறக்கும் தட்டுகளை கைப்பற்றிய அமெரிக்கா..வெளியான ரகசிய தகவல்!
ஏலியன்களின் பறக்கும் வாகனம்(UFO) உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி அமெரிக்கா ஆய்வு செய்து வருவதாக பென்டகனின் முன்னாள் UFO ஆய்வாளர் சீன் மைக்கேல் கிர்க்பாட்ரிக் தெரிவித்துள்ளார்.