பாஜக எத்தனைத் தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்!அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது என இபிஎஸ்-ஐ சந்தித்த பிறகு நயினார் பேட்டி அளித்துள்ளார்.
தொகுதிப் பங்கீடு : அதிமுகவிடம் 56 தொகுதிகளை கேட்கும் பாஜக?தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை