தமிழகத்தில் 2716 மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி.!11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்