போராட்டம் முடிவுக்கு வருமா? இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை!போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு.
தொடர் போராட்டம் – 100 இடைநிலை ஆசிரியர்களுக்கு உடல்நலக்குறைவு!தொடர் உண்ணவிரோத போராட்டத்தால் இதுவரை 100 இடைநிலை ஆசிரியர்களுக்கு உடல்நலக்குறைவு என தகவல்.