இரண்டாவது தடுப்பூசி விரைவில் பதிவு செய்யப்படும்..புதின்.!கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசி விரைவில் பதிவு செய்யப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று தெரிவித்தார்.