மும்பை : புத்தாண்டுக்கு முன்பு இரண்டாம் அலை நோய்த்தொற்று பரவ வாய்ப்பு.!மும்பையில் புத்தாண்டுக்கு முன்பு இரண்டாம் அலை நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பிஎம்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.