ஆந்திரா : பெண்கள் கல்லூரி விடுதியில் 'ரகசிய கேமிரா'.! வெளியான 300 வீடீயோக்கள்.?ஆந்திரா கிருஷ்ணா மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமிரா வைத்து வீடியோக்கள் எடுக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.