நம்பர் ஒன் இலக்கை நிச்சயம் அடைய முடியும் – முதலமைச்சர் ஸ்டாலின்திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அனைத்துத்துறை செயலர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.
ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஆஜராக உத்தரவு!ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஆஜராக உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
#JustNow: வினாத்தாள் சர்ச்சை – தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை நிச்சயம்!பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம்.
#BREAKING: பாஜக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலக்கூடாது.. இருவரும் கைது செய்யப்பட வேண்டும் – திமுகஇருவர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலக்கூடாது என திமுக அறிக்கை.
அழுத்தத்தில் கூடுகிறதா?? அதிமுக தலைமை..நாளை முக்கியமுடிவு!!பரப்பான சூழ்நிலையில் அதிமுக செயற்குழுக்கூட்டம் நாளை கூடுகிறது. இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.