இன்று கூடும் செயற்குழு...அடுத்தகட்ட நிகழ்வுகள் குறித்து முக்கிய முடிவா??பரப்பான சூழ்நிலையில் அதிமுக செயற்குழுக்கூட்டம் நாளை கூடுகிறது. இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.