ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை, தீவிரவாதிகளிடையே துப்பாக்கிச்சூடு.! பாதுகாப்பு படை வீரர் காயம்.!
இன்று ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ரன்பீர்கர் பகுதியில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.