சத்தீஸ்கர் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.. பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மரணம்.!நக்சலைட்டுகள்: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் மீது, நக்சல்கள் தாக்குதல் நடத்தும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், இன்று காலை அபுஜ்மத்