காஷ்மீர் பாதுகாப்பு சூழல் – உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!காஷ்மீரில் வெளிமாநில மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் ஆலோசனை.