முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி காயமடைந்த பெண் உயிரிழப்பு!சேலம் அருகே முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி காயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.