#Breaking : முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.!முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல் நலக்குறைவால் காலமானார். மதுரை தனியார் மருத்துவமனையில் இவர் உயிரிழந்துள்ளார்.