ஆப்கானிஸ்தானின் சீக்கிய கோயிலில் தற்கொலை படை தாக்குதல்!ஆப்கானிஸ்தானின் தலைநகராக விளங்கும் காபூலில் தலை சிறந்த சீக்கிய கோவில் ஒன்று உள்ளது. இது பழமைவாய்ந்த பிரபலமான சீக்கிய வழிபாட்டு ஸ்தலமாக கருதப்படுகிறது.