வீட்டு வேலைக்கார பெண்ணை சித்திரவதை செய்த பாஜக தலைவி கைதுவீட்டு வேலைக்காரியை சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக தலைவி சீமா பத்ரா கைது செய்யப்பட்டார்.