M.G.R.மகனாக களமிறங்கிய சசிகுமார்! சீமராஜா படத்தை அடுத்து பொன்ராம் இயக்க உள்ள புதிய பட அப்டேட்ஸ்!
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் அடுத்ததாக விஜய்சேதுபதியை வைத்து படமாக்க உள்ளார் என தகவல் வெளியானது.