சீமான் எதை தான் விமர்சனம் செய்யவில்லை – அமைச்சர் பெரியகருப்பன்சீமான் எதைதான் விமர்சனம் செய்யவில்லை. எந்த செயலுக்கும் எதிர்வினை ஆற்றக்கூடியவராக இருக்கிறார் என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.