பெரியார் பற்றி சீமான் சர்ச்சை பேச்சு : அதிமுக ஏன் கண்டிக்கவில்லை? செல்வப்பெருந்தகை கேள்வி!அதிமுக பெரியாரை ஏற்கவில்லையா என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
"பெரியார் என்ன புரட்சி செய்தார்?" – பெரியாா் குறித்து சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!பெரியார் என்ன சமூகநீதி செய்தார்? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மீண்டும் பெரியாா் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
"வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது"...சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது என சீமான் பேச்சு பிரேமலதா விஜயகாந்த் காட்டத்துடன் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
"சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!" உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! தந்தை பெரியார் குறித்து சீமான் பேசும் கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உண்டு செய்கின்றன என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.