சங்கினா 'நண்பன்'... ரஜினியுடன் இதை தான் பேசினேன்! சீமான் பேச்சு!நடிகர் ரஜினி, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கும் நேரத்தில் அந்த சந்திப்பு குறித்து சீமான் பேசியுள்ளார்.