சீமான், விஜயலட்சுமி பேட்டி கொடுக்கக்கூடாது! உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!சீமான், விஜயலட்சுமி எந்த ஒரு பேட்டியோ அல்லது காணொளியோ வெளியிடக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.