இலவசம் வளர்ச்சியா? சீமான் ஆவேசம்!தங்கள் ஊரில் கரகாட்டத்தை பார்க்கக்கூட கூட்டம் வரும் என நாதக பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பேசியுள்ளார்.