டெல்லியில் பயங்கரம், சாலையில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி!டெல்லியில் சாலை டிவைடரில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் 6 பேர் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.