பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து இதெல்லாம் எடுத்துச் செல்லக்கூடாதது என்னவெல்லாம் தெரியுமா?ஒரு பெண் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது பலவகை சீர்வரிசைகளை எடுத்துச் சென்றாலும் சில பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று நம் முன்னோர்கள்