கிசான் கிரெடிட் கார்டு மூலம் மீனவர்கள், விவசாயிகளுக்கு 62,870 கோடி ரூபாய் நிதி – அரசாங்கம் அதிரடி!கிசான் கிரெடிட் கார்டு மூலம் மீனவர்கள் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு அவர்களுக்கு நிதி வழங்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.