கொல்கத்தா vs ஹைதராபாத்: சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட வார்னர்.. கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு.டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்.