BREAKING :வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்.!கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.