Tag: Seizes Over 64 kg Heroin

பஞ்சாபின் இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 64 கிலோ ஹெரோயின் பறிமுதல் .!

பஞ்சாபின் குர்தாஸ்பூரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாயும் ரவி ஆற்றில் இருந்து 64கிலோ ஹெரோயினை பிஎஸ்எஃப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பஞ்சாபின் குர்தாஸ்பூரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாயும் ரவி ஆற்றில் இருந்து 64 கிலோ ஹெரோயினை பிஎஸ்எஃப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 64.33 கிலோ எடையுள்ள இந்த ஹெரோயினை 60 துணி பாக்கெட்டுகளாக நீண்ட துணி குழாயில் மறைத்து வைத்து, அதனை ஆற்றில் மதிக்கும் நீர் பதுமரகம் ஒன்றில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை 1500 மீட்டர் நீளமுள்ள […]

India-Pakistan international border 3 Min Read
Default Image