கடந்த 2 மாதங்களில் 800 கிலோ கஞ்சா பறிமுதல் – காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்.!கடந்த 2 மாதங்களில் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் பேட்டியளித்துள்ளார்.