தலையை மொட்டை அடித்து முடியை விற்று பெற்ற பிள்ளைகளின் பசியை போக்கிய அன்புள்ளம் கொண்ட அம்மா.. மனதை நெகிழவைக்கும் சம்பவம்..
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம் வயது 37. இவரது மனைவியின் பெயர் பிரேமா வயது 31. இந்த தம்பதிக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.