புதிய C.B.I இயக்குநர் தேர்வு.....பிரதமர் தலைமையில் இன்று மீண்டும் கூட்டம்C.B.I_யின் புதிய இயக்குநரை தேர்வு செய்யும் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று பிரதமர் தலைமையில் நடக்கின்றது.