செங்கோட்டையனை பாஜக பயன்படுத்துகிறதா? செல்லூர் ராஜு கொடுத்த பதில் இதோ...செங்கோட்டையனை பாஜக பயன்படுத்துகிறதா என்ற கேள்விக்கு ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவாங்க., நாங்க ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என செல்லூர் ராஜு பதில் அளித்துள்ளார்.