இந்த காரணங்களுக்காகவே வேறு காரில் சென்றேன் – விளக்கம் கொடுத்த செல்லூர் ராஜு!எடப்பாடி காரில் என்ன காரணத்துக்காக ஏறவில்லை என்கிற விளக்கத்தை செல்லூர் ராஜு தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்து கொடுத்துள்ளார்.