புதிய வகை கொரோனா.. முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்.! சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.!சென்னை: சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா KP.2 பற்றி மக்கள் பயப்பட வேண்டாம் என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ள்ளது.