அண்ணாமலை, செல்வகணபதி வேட்புமனுக்கள் ஏற்பு.! அதிமுக பரபரப்பு புகார்.!Election2024 : திமுக வேட்பாளர் செல்வகணபதி, பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு ஏற்பு சட்டவிரோதமானது என அதிமுக புகார்.