சொத்து தகராறு வழக்கில் கொலை செய்யப்பட்ட இளைஞன்! நிதியுதவி வழங்கிய எம்.பி.கனிமொழி!தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞன் செல்வன். இவர் கடந்த மாதம் 17-ம் தேதி நிலத்தகராறு தொடர்பாக காரில் கடத்தி செல்லப்பட்டு கொலை
ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு – சிபிசிஐடிதட்டார்மடத்தைச் சேர்ந்த செல்வன் கொலை தொடர்பாக ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தது சிபிசிஐடி.