நாகை தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் வெற்றி!தேர்தல் முடிவுகள்: 543 தொகுதிகளிலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள், தற்போது வெற்றி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. காலை 8 மணி முதல் நடைபெற்று வரும்