நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் – எந்த விடுமுறையும் கிடையாது!நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது, மாணவர்களுக்கு எந்த விடுமுறையும் கிடையாது எனவும் தகவல்.