செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு.! வினாடிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றம்.!செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தண்ணீர் கடலில் கலக்கும் வழித்தடம்!With the opening of Sembarambakkam Lake, one can learn about the route of water mixing with the sea. Sembarambakkam Lake opening