இந்த வாரம் உங்களோடது... களத்திற்கு தயாரான முன்னணி நாயகிகள்...!நாளை டிசம்பர் 4-ஆம் தேதி முன்னணி நடிகைகள் பலர் நடித்துள்ள படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வழக்கமாக ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் தான் போட்டிக்கு வரும்