பி.இ செமஸ்டர் கட்டணம் – அவகாசத்தை நீட்டித்த அண்ணா பல்கலைக்கழகம்செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதற்க்கான அவகாசத்தை வரும் 19-ஆம் தேதி வரை நீட்டித்தது அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.