T20WC : அரைஇறுதிக்கு இந்த அணிகள் தான் வரும் – ஏபி டி வில்லியர்ஸ் தேர்வு!அரைஇறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் வரும் என ஏபி டி வில்லியர்ஸ் கணித்துள்ளார்.