சர்ச்சைக்குரிய சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா காவல் நிலையத்தில் சரண்.!சர்ச்சைக்குரிய சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா கடந்த சனிக்கிழமை காவல்துறையிடம் சரணடைந்தார்.