இனி 'மேட் இன் சீனா' இல்லை.. 'மேட் இன் அமெரிக்கா' மட்டுமே – அமெரிக்க அதிபர் ஜோ பைடென்..அமெரிக்க அதிபர் ஜோ பைடேன் நேற்று 280 பில்லியன் டாலர் மதிப்புள்ள சிப்ஸ் மற்றும் அறிவியல் சட்டத்தில் கையொப்பமிட்டார்.