இந்தியா அமெரிக்காவுடன் தான் இருக்க வேண்டும், ரஷ்யாவுடன் அல்ல – டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பேச்சு!பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங்குடன் இணைந்திருப்பதை டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ விமர்சித்து பேசியுள்ளார்.