#JustNow: ஆசிய சாம்பியன்ஷிப் – பி.வி.சிந்துக்கு வெண்கலம்.. அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி!ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்துக்கு வெண்கலம் பதக்கம்.
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து!ஆசிய பேட்மின்டன் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.