குழந்தை தொழிலாளர்களை பற்றிய கருத்தரங்கு ..!கிரானைட் தொழிலில் குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்துவது பற்றிய கருத்தரங்கு டெல்லியில் நடைபெற்றது.