சூப்பரான சேமியா கேசரி – எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள்!ரவையில் தான் கேசரி செய்து சாப்பிட்டிருப்போம், ஆனால் இன்று புதுவிதமாக சேமியாவில் எப்படி கேசரி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.