டொனால்ட் ட்ரம்ப் நண்பருக்கு கொரோனா – வருத்தத்துடன் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவு!கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பல இடங்களில் இந்த வைரஸை தடுக்க ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. மேலும், இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும்