#Shock:'உங்கள் மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள்' – அதிகாரியால் தற்கொலை செய்த மின்ஊழியர்!உ.பி:'உங்களுக்கு இடமாற்றம் வேண்டுமானால் உங்கள் மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள்' என்று கேட்ட அதிகாரியால் மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி